ரூபாய் 5000 தீபாவளி போனசாக வழங்க வேண்டும், பொங்கல் தொகுப்பை நிறுத்தாமல் வழக்கம் போல் வழங்க வேண்டும், பெண்களுக்கு 55 வயதில் ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் சங்கம் சார்பில் கிருஷ்ணகிரியில், கடலூர் நலவாரிய அலுவலங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட நிர்வகிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.