நீதிமன்ற உத்தரவு எனக் கூறி நீர்நிலை புறம்போக்கில் குடியிருக்கும் மக்களுக்கு மாற்று இடம் வழங்காமல் அப்புறப்படுத்தக் கூடாது, புறம்போக்கில் வசிக்கும் மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் எம்.பிரகலாதன், எஸ்.பலராமன், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் எஸ்.ராமதாஸ் உள்ளிட்ட பலர் பேசினர்.