districts

img

மணிப்பூரில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து ஆர்.கே.நகரில் செ.பாஸ்கர் தலைமையில் ஆர்ப்பாட்டம்

மணிப்பூரில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து அனைத்து கட்சிகள் சார்பில் ஆர்.கே.நகரில் செ.பாஸ்கர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஆர்.லோகநாதன் (சிபிஎம்), எம்.எஸ்.திரவியம் (காங்கிரஸ்), முத்து ராமலிங்கம் (மதிமுக), கோபிநாத் (விசிக) ஆகியோர் பேசினர்.

;