districts

img

விவசாயிகளுக்கு காப்பீட்டுத் தொகையை முறையாக வழங்காததைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

விவசாயிகளுக்கு காப்பீட்டுத் தொகையை முறையாக வழங்காததைக் கண்டித்து அனைத்து விவசாயிகள் சங்கம் சார்பில் சிதம்பரம் அருகே கிள்ளை பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பரங்கிப்பேட்டை ஒன்றியத் தலைவர் பி.கற்பனைச்செல்வம் தலைமை தாங்கினார். 

;