districts

img

சிபிஎம் விழுப்புரம் வட்டச் செயலாளர் தேர்வு

விழுப்புரம், செப். 30- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விழுப்புரம் வட்ட மாநாட்டிற்கு வட்டக்குழு உறுப்பினர்கள் வி.பாலகிருஷ்ணன், டி.ராமமூர்த்தி, எஸ்.நீலா ஆகியோர் தலைமை தாங்கினர்.  மாவட்டச் செயலாளர் என்.சுப்பிரமணியன் கலந்து கொண்ட இந்த மாநாட்டில், 11 பேர் கொண்ட விழுப்புரம் வட்டக்குழு தேர்வு செய்யப்பட்டது. வட்டச்  செயலாளராக ஆர்.கண்ணப்பன் தேர்வு செய்யப்பட்டார்.