districts

img

சிபிஎம் சைதாப்பேட்டை பகுதி தலைவர் எஸ்.ஜோசப்

சிபிஎம் சைதாப்பேட்டை பகுதி தலைவர் எஸ்.ஜோசப்பின் தாயார் எஸ்.ரஞ்சிதம் உடலுக்கு ஞாயிறன்று  (ஜூன் 2) மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சிபிஎம் மாவட்டச் செயலாளர்கள் ஆர்.வேல்முருகன் (தென்சென்னை), ஜி.செல்வா (மத்திய சென்னை), திமுக அவைத்தலைவர் எஸ்.குணசேகரன், மாநகராட்சி மண்டலக் குழுத் தலைவர் ஆர்.துரைராஜ் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.