districts

img

மக்கள் விரோத பட்ஜெட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம்

ஒன்றிய அரசின் மக்கள் விரோத பட்ஜெட்டை கண்டித்து சிபிஎம் காணை ஒன்றிய குழு சார்பில் ஒன்றிய செயலாளர் ராஜீவ்காந்தி தலைமையில் காணை கடைவீதியில்  நடைபெற்ற ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்டி.முருகன், மாவட்ட குழு உறுப்பினர் பி.சிவராமன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.