விழுப்புரம் மக்களவைத் தொகுதி விசிக வேட்பாளர் துரை ரவிக்குமாரை ஆதரித்து சிபிஎம் சார்பில் காணையில் பிரச்சாரக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ ஆர்.ராமமூர்த்தி, மாவட்ட செயலாளர் என்.சுப்பிரமணியன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் எஸ்.எம்.அமீர் அப்பாஸ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.டி.முருகன்,சிபிஎம் ஒன்றிய செயலாளர் பி சிவராமன் ஏ.நாகராஜ், ஏ.ராஜீவ்காந்தி, கே.தேவநாதன், ஆர்.முதல்வீரன், ஆர்.ராமமூர்த்தி,கே.சாந்தி, கிளை நிர்வாகிகள் எஸ்.ராஜா பி.தாமோதரன், தர்மலிங்கம் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.