districts

img

சிபிஎம் கிளைச்செயலாளர் மறைவு

கடலூர், ஆக.23- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கூத்தப்பாக்கம் கிளைச் செயலாளர் சிவா உடல் நலக்குறைவு காரணமாக வெள்ளிக்கிழமை (ஆக.23) காலமானார். அவருக்கு வயது 55. எஸ்.எஸ்.ஆர் நகரில் உள்ள அவரது இல்லத்தில் பொது மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த சிவாவின் உடலுக்கு மாவட்டச் செயலாளர் கோ.மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.சுப்புராயன், பி.கருப்பையன், ஜே.ராஜேஷ் கண்ணன், மாநகர செயலாளர் ஆர்.அமர்நாத், மாவட்ட குழு உறுப்பினர் ஆர்.ஆளவந்தார் உள்ளிட்ட பலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.