♦ பொது மாநாட்டிற்கு தலைமை வகித்து உரையாற்றுகிறார் திரிபுரா முன்னாள் முதல்வரும் அரசியல் தலைமைக்குழு உறுப்பினருமான மாணிக் சர்க்கார். மேடையில் தலைவர்கள்.
♦ மாநாட்டுக் கொடியேற்று நிகழ்வில் தலைவர்களும், பிரதிநிதிகளும்.
♦ வண்ணமயமான நடனங்கள் இடம்பெற்ற துவக்க நிகழ்ச்சி.