districts

img

மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கும் பணி

சென்னை மாநகர போக்குவரத்தை ஒருங்கிணைக்கும் வகையில் மெட்ரோ ரயில் திட்டம் இரண்டாம் கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. கோடம்பாக்கம் புறநகர் ரயில் நிலையத்தையொட்டி சுரங்க மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கும் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.