விழுப்புரம் வழுதரெட்டி தோழர் அல்போன்ஸ் பட திறப்பு விழா நமது நிருபர் டிசம்பர் 12, 2021 12/12/2021 8:35:55 PM விழுப்புரம் வழுதரெட்டி தோழர் அல்போன்ஸ் பட திறப்பு விழாவில் முன்னாள் எம்எல்ஏ ஆர்.ராமமூர்த்தி, மாவட்டச்செயலாளர் என்.சுப்பிரமணியன், பி.குமார், ஆர்.மூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.