districts

img

அரசு ஊழியர் சங்கத்தின் முன்னாள் மாவட்ட துணைத்தலைவர் எஸ்.பார்த்திபன் பணிநிறைவு பாராட்டு விழா

தமிழ்நாடு அரசு அருங்காட்சியக துறையில் 36ஆண்டுகள் 7 மாதங்கள் திறம்பட பணியாற்றிய அரசு ஊழியர் சங்கத்தின் முன்னாள் மாவட்ட துணைத்தலைவர் எஸ்.பார்த்திபன் பணிநிறைவு பாராட்டு விழா செவ்வாயன்று (நவ30)  எழும்பூரில் உள்ள அருங்காட்சியாக கூட்டரங்கில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு அரசு ஊழியர்சங்கத்தின்  மாநிலத்தலைவர் மு.அன்பரசு, பார்த்திபனையும் அவரது இணையர் கீதாவையும் பாராட்டி நினைவுப்பரிசு வழங்கினார். பகுதிச்செயலாளர் பா.அன்சர்பாஷா, சென்னை மாவட்டநிர்வாகிகள் ப.சுந்தரம்மாள், ம.அந்தோணிசாமி, சா.டேனியல்ஜெயசிங், விஜயா ஆகியோர் பங்கேற்றனர்.