districts

img

சிஐடியு புதுச்சேரி பிரதேச 12ஆவது மாநாடு

சிஐடியு புதுச்சேரி பிரதேச 12ஆவது மாநாட்டையொட்டி சனிக்கிழமை (செப். 17)  அண்ணா சிலையிலிருந்து நடைபெற்ற பேரணியை பிரதேச தலைவர் முருகன் துவக்கி வைத்தார். இதில் தமிழ் மாநில துணைத் தலைவர் பி.கருப்பையன், செயலாளர் சீனிவாசன், பொருளாளர் பிரபுராஜ், நிர்வாகிகள் ராமசாமி, பெருமாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

;