districts

img

இந்திய வேலை நிறுத்த போராட்டத்தை விளக்கி சென்னை நகரம் முழுவதும் சிஐடியு பிரச்சாரம்

பிப்.16ந் தேதி நடைபெற உள்ள அகில இந்திய வேலை நிறுத்த போராட்டத்தை விளக்கி சென்னை நகரம் முழுவதும் சிஐடியு பிரச்சாரம் செய்து வருகிறது. இதன் ஒருபகுதியாக மத்திய சென்னை மாவட்டம், சூளைமேட்டில் அமைப்புசாரா சங்கத்தின் ஆயிரம் விளக்கு பகுதி தலைவர் இரணியன் தலைமையில் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.திருவேட்டை, அமைப்புசாரா சங்க மாவட்டச் செயலாளர் வி.செந்தில்குமார் உள்ளிட்டோர் பேசினர்.