தமிழ்நாட்டில் ஹெச்.சி.எல். நிறுவனத்தின் சார்பில் செயல்படுத்தப்படவுள்ள ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டங்கள் குறித்து சென்னை முகாம் அலுவலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுடன் ஹெச்.சி.எல். நிறுவனத்தின் தலைவர் ரோஷினி நாடார் மல்ஹோத்ரா, சிவ நாடார் அறக்கட்டளையின் தலைவர் ஷிகர் மல்ஹோத்ரா ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.