சென்னை மாநகராட்சி, 98 வது வட்டம், லாக்மா நகர் பூங்காவை புதுப்பித்து இறகு பந்து திடல் அமைக்க மாமன்ற உறுப்பினர் நிதியில் 22.50 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த பணியை வார்டு உறுப்பினர் ஆ.பிரியதர்ஷினி வெள்ளியன்று (மார்ச் 1) தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் சிபிஎம் வில்லிவாக்கம் பகுதிச் செயலாளர் எம்.ஆர்.மதியழகன், பகுதிக்குழு உறுப்பினர்கள் டில்லி பாபு, ஏ.எல்.மனோகரன் மற்றும் திமுக தலைவர்கள் கலந்து கொண்டனர்.