districts

புழல் சிறையில் செல்போன்கள் பறிமுதல்

சென்னை,ஆக,22-

     புழல் சிறையில் வெளி நாடுகளை சேர்ந்த விசா ரணை கைதிகள் அடைக்கப் பட்டு இருக்கிறார்கள். இலங்கை, நைஜிரியா, கொலம்பியா கைதிகளிடமி ருந்து செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.