கடலூர் மாவட்ட மைய நூலகத்தில் 57வது தேசிய நூலக வார விழாவையொட்டி புத்தகக் கண்காட்சி மற்றும் இலவச கண் சிகிச்சை முகாமை கடலூர் சட்டமன்ற உறுப்பினர் கோ.ஐயப்பன் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் நூலக அலுவலர்கள் வாசகர் வட்ட நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.