districts

img

அறிஞர் அண்ணா புற்றுநோய் நினைவு மருத்துவமனை சார்பில் ரத்ததான முகாம்

அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டுஇந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் காஞ்சிபுரம் மாவட்ட ரத்ததானக் கழகம், அறிஞர் அண்ணா புற்றுநோய் நினைவு மருத்துவமனை சார்பில்  திருப்பெரும்புதூர் பகுதிக்குட்பட்ட போந்தூரில் கிளைச் செயலாளர் பி.சந்தோஷ்குமார் தலைமையில் நடைபெற்ற ரத்ததான முகாமை வாலிபர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எஸ்.உதயகுமார் துவக்கி வைத்தார். இதில் மாவட்டத் தலைவர் டி.எல்.கார்த்திக், சிஐடியு மாவட்டக்குழு உறுப்பினர் எம்.தினகரன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாவட்ட பொருளாளர் சண்முகபாபு, ஆர்.சுகுந்தன், ஆர்.சங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

;