districts

img

வந்தே பாரத் ரயிலில் படுக்கை வசதி: ஐசிஎப் தயாரிப்பு

சென்னை பெரம்பூர் இணைப்பு பெட்டி தொழிற்சாலையில் (ஐசிஎப்) வந்தே பாரத் படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இதனை ஐசிஎப் பொதுமேலாளர் யு.சுப்பாராவ் புதனன்று (அக்.23) செய்தியாளர்களிடம் அறிமுகப்படுத்தி ரயில் பெட்டியில் உள்ள வசதிகளை விளக்கினார்.