districts

img

தொழிலாளர், விவசாய விரோத ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்கள்

தொழிலாளர், விவசாய விரோத ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ராஜ்குமார் (தொமுச), சு.லெனின் சுந்தர், வி.குப்புசாமி, ஆர்.மணிமேகலை, சு.பால்சாமி (சிஐடியு), ஆர்.துரைசாமி, பி.மாரியப்பன் (ஏஐடியுசி), தாமோதரன் (மதிமுக), முனுசாமி, வேணுகோபால் (எல்யுடிசி) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.