மாமேதை காரல் மார்க்ஸ் பிறந்த நாளான ஞாயிறன்று (மே 5) தரமணியில் இளம் கம்யூனிஸ்டுகளுக்கான வாசிப்பு நிகழ்வு மற்றும் ஆதரவாளர் சேர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்றவர்களில் 11 இளம் உறுப்பினர்கள் தங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைத்துக் கொண்டனர்.