41வது வட்டத்தில் மாமன்ற உறுப்பினர் பா.விமலா ஆய்வு நமது நிருபர் அக்டோபர் 13, 2024 10/13/2024 8:40:27 PM ஆர்.கே.நகர் 41ஆவது வட்டத்தில் புதிதாக அமைக்கப்படும் மோட்டார் அறையையும், ரிலீஃப் சென்டரையும் மாமன்ற உறுப்பினர் பா.விமலா அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தார்.