கொரானா தடுப்பூசியின் அவசியம் குறித்து தமிழகத்தை சார்ந்த ராணுவ வீரர் ராமேஸ்வரம் முதல் உத்தரபிரதேசம் வரை 2800 கி.மீ 194 நாடுகளின் தேசிய கொடியுடன் விழிப்புணர்வு நடைபயணம் மேற்கொண்டுவருகிறார். சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அடுத்த சோமநாத புரத்தை சேர்ந்தவர் எஸ்.பாலமுருகன் இந்திய ராணுவத்தில் சிப்பாய் பணி செய்து வரும் இவர் தற்போது அசாம் ரைபில் மணிப்பூரில் பணியாற்றி வருகிறார்.