சமூக சீர்திருத்த போராளி ஸ்ரீ நாராயண குரு 168 வது பிறந்தநாள் தினத்தை முன்னிட்டு புரசைவாக்கத்தில் உள்ள அவரது உருவச் சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா மற்றும் பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.