districts

img

திருவள்ளூர் மாவட்ட புதிய ஆட்சியராக த.பிரபுசங்கர்‌ திங்களன்று (அக்.16)  பொறுப்பேற்றுக் கொண்டார்

திருவள்ளூர் மாவட்ட புதிய ஆட்சியராக த.பிரபுசங்கர்‌ திங்களன்று (அக்.16)  பொறுப்பேற்றுக் கொண்டார். முன்னதாக அவர் கரூர் மாவட்ட ஆட்சியராக செயல்பட்டு வந்தார். இதுவரை மாவட்ட ஆட்சியராக இருந்த ஆல்பி ஜான் வர்கீஸ் வேறு பணிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.