districts

img

கொல்லிமலை வல்வில் ஓரி விழா, சுற்றுலா விழா மற்றும் மலர் கண்காட்சி

கொல்லிமலை வல்வில் ஓரி விழா, சுற்றுலா விழா மற்றும் மலர் கண்காட்சி தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்து, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்களில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் ஆட்சியர் ச.உமா உட்பட பலர் கலந்து கொண்டனர்.