உடுமலை புத்தகாலயம் - திருப்பூர் பின்னல் ட்ரஸ்ட் இணைந்து நடத்தும் 10 ஆவது உடுமலை நமது நிருபர் நவம்பர் 29, 2024 11/29/2024 1:51:15 AM உடுமலை புத்தகாலயம் - திருப்பூர் பின்னல் ட்ரஸ்ட் இணைந்து நடத்தும் 10 ஆவது உடுமலை புத்தகத் திருவிழாவை முன்னிட்டு உடுமலையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான கலை இலக்கிய போட்டிகள் நடைபெற்றது.