districts

img

உடற்கல்வி ஆசிரியரை தமிழக அரசு நியமிக்க வேண்டும்

அரசு பள்ளிகளில் 100 மாணவர்களுக்கு ஒரு உடற்கல்வி ஆசிரியரை தமிழக அரசு நியமிக்க வேண்டும் என வலியுறுத்தி வெள்ளியன்று சேலம் கோட்டை மைதானத்தில், தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர்கள், இயக்குநர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சங்கத்தின் நிர்வாகிகள் இளங்கோ, எம்.மாயகிருஷ்ணன் உட்பட பலர் கலந்துன கொண்டனர்.