கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றமும் நிறங்கள் அமைப்பும் இணைந்து, மாற்றுப் பாலினத்தவர் குறித்த திறன் மேம்பாட்டு விழிப்புணர்வு பயிலரங்கம் சனியன்று, கோயம்புத்தூர் பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்றது. இதில், திரளான ஊடகவியலாளர்கள் பங்கேற்றனர்.