ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஆர்.ரகுராமன், மூத்த தோழர் கே.துரைராஜ், செயற்குழு உறுப்பினர்கள் பி.மாரிமுத்து, ஜி.பழனிசாமி, ஆர்.கோமதி, சி.பரமசிவம், சி.முருகேசன், நகர செயலாளர் பி.சுந்தரராஜன் ஆகி யோர் பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.