districts

img

‘சாண்டா மராத்தான் போட்டி’

கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு, கோவை மாவட்டம், சரவணம்பட்டி பகுதியிலுள்ள புரோசோன் நிறுவனம் சார்பில், சிறுவர், சிறுமிகளுக்கான சாண்டா பலூன் மரத்தான் ஓட்டம் ஞாயிறன்று நடைபெற்றது. பலூன் ரன் 24 என்ற தலைப்பில் நடைபெற்ற இப்போட்டியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்றனர்.