மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்டம், அரியாக்கவுண்டம்பட்டி கிளை அலுவலக அடிக்கல் நாட்டு விழா மாவட்டக்குழு உறுப்பினர் பி.பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இதில், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.வெங்கடபதி, பி.ராமமூர்த்தி, டி.உதயகுமார், எம்.குணசேகரன், ஐ.ஞானசெளந்தரி, மேற்கு மாநகர செயலாளர் எம்.கனகராஜ், சிபிஐ பி.பெருமாள், திமுக மணி, அதிமுக செயலாளர் சி.மணி ஆகியோர் பங்கேற்றனர்.