districts

img

தமுஎகச திருச்செங்கோடு நகரக்கிளை அலுவலகத்திற்கு அன்பளிப்பாக ராஜ்குமார் ரேடியோ மைக் செட்

தமுஎகச திருச்செங்கோடு நகரக்கிளை அலுவலகத்திற்கு அன்பளிப்பாக ராஜ்குமார் ரேடியோ மைக் செட் ஞாயிறன்று வழங்கினார். இதனை, தமுஎகச மாவட்ட செயலாளர் சேகரன் பெற்றுக்கொண்டார். இதில் நகரக்கிளை தலைவர் நந்தகோபால், செயலாளர் நித்தியானந்தன், மாவட்ட துணை தலைவர் கோபி ஆகியோர் உடனிருந்தனர்.

;