districts

img

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதிக்கு நீதி வேண்டி சென்னையில் போராட்டம்

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதிக்கு நீதி வேண்டி சென்னையில் போராட்டத்திற்கு திரண்ட மாதர்  சங்க தலைவர்களை அடாவடியாக கைது செய்த சென்னை காவல்துறையை கண்டித்து கோவை  ஆவாரம்பாளையத்தில் அனைத்த்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர்.

;