districts

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பி.ஆர் நினைவக கட்டிட நிதி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பி.ஆர் நினைவக கட்டிட நிதியாக திருப்பூர் சக்தி கன்ஸ்டிரக்சன் உரிமையாளர் டி.ஆறு முகம், ரூ.25 ஆயிரத்தை, மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனிடம் திருப்பூரில் வழங்கினார். உடன் சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், கட்டுமான தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர் டி.குமார், மாவட்ட செய லாளர் ஏ.ராஜன், மாவட்ட துணைத்தலைவர் சௌந்தரராஜன் ஆகியோர் இருந்தனர். இதேபோன்று ஈரோடு மாவட்டம், ஜான்சி நகர் கிளை உறுப்பினர் எஸ்.கிருஷ்ணன் - கஸ்தூரி குடும்பத்தி னர் கட்டிட நிதியாக மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பி னர் பி.சண்முகத்திடம் ரூ.10 ஆயிரம் வழங்கினார்.

;