கருவலூரில் இன்று மின்தடை அவிநாசி, டிச.23- கருவலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பாரமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் கருவலூர், அரசப்பம் பாளையம் உள்ளிட்ட பகு திகளுக்கு மின் தடை அறி விக்கப்பட்டுள்ளது. அவிநாசியை அடுத்த கருவலூர் துணை மின் நிலை யத்தில் மாதாந்திரப் பாரமரிப்புப் பணிகள் நடைபெற இருப்ப தால், வெள்ளியன்று (டிச.24) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கருவலூர், அரசப்பம்பாளையம், நைனாம் பாளையம், ஆரியக்கவுண்டன் பாளையம், அனந்தகிரி, எலச்சிப்பாளையம், மருதூர், காளிபாளையம், நம்பியாம் பாளையம், உப்பிலிபாளையம், மனப்பாளையம், காரைக் காபாளையம், முறியாண்டாம்பாளையம், குரும்பபாளை யம், பெரியகாட்டுப்பாளையம், செல்லப்பாளையம், பகுதி களில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரியத்தினர் அறிவித்துள்ளனர்.