districts

ஒட்டப்பிடாரம் அதிமுக வேட்பாளருக்கு எதிர்ப்பு

தூத்துக்குடி,ஏப்.25- ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக அறிவிக்கப் பட்டுள்ள மோகனுக்குப் பதிலாக வேறு வேட்பாளரை அறிவிக்க வேண்டும் என்று பெண் நிர்வாகி வேட்பாளருக்கு எதிர்ப்பு தெரிவித்து போர்க்கொடி தூக்கி யுள்ளார்.‘மோகன் எம்.எல்.ஏவாக இருந்தபோது எந்த வாக்குறுதி களையும் நிறைவேற்றாததால் அவரை மாற்ற வேண்டும்’ என்று அவர் தெரிவித்துள்ளார்.

;