districts

img

அகில இந்திய சமாதான  ஒருமைப்பாட்டுக் கழகத்தின்  (ஐப்சோ) 37 பேர் கொண்ட கலைக்குழு

அகில இந்திய சமாதான  ஒருமைப்பாட்டுக் கழகத்தின்  (ஐப்சோ) 37 பேர் கொண்ட கலைக்குழு, வியட்நாம் சென் றது. இந்த குழுவில் சிபிஎம் மூத்தத் தலைவர் அ.சவுந் தரராசன், மதிமுக மல்லை  சத்தியா உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.