districts

மின் தடை

அவிநாசி, டிச.5- நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா, 15.வேலம்பாளையம், பெருமாநல்லூர், பழங்கரை ஆகிய துணை மின் நிலை யங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் திங்களன்று நடை பெற உள்ளது. ஆகவே,  நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா,  பச்சாம்பாளையம், பரமசிவம்பாளையம், ஸ்ரீராம் நகர், பெரியாயிபாளையம், கே.ஆர்.சி.அமிர்தவர்ஷினி நகர், கே.ஆர்.சி.பிருந்தாவன் நகர், பழைய ஊஞ்சப்பாளையம், புது ஊஞ்சபாளையம், குமரன் காலனி, செட்டிபாளையம், நெருப்பரிசல், வாவிபாளையம், ஆர்.டி.ஓ ஆபீஸ், கமிட்டியார் காலனி, குளத்துப்பாளையம் மற்றும் வெங்கடாசலபதி நகர் ஆகிய பகுதிகளில் அன்றைய தினம் காலை 9 மணி முதல் 5 மணி வரை மின் விநியோ கம் இருக்காது என அவிநாசி மின்வாரிய செயற் பொறியாளர் தீ.விஜயஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.