districts

img

கோவை மாவட்டம், வேட்டைக்காரன் புதூர், நாகர் ஊற்று 1 மலைப்பகுதியில் வசிக்கும்

கோவை மாவட்டம், வேட்டைக்காரன் புதூர், நாகர் ஊற்று 1 மலைப்பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு கான்கீரீட் வீடுகள் கட்டுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆட்சியர் கிராந்திகுமார் பாடி நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.