districts

img

நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையத்தில் மாநகராட்சி ஆணை யர் மு.பிரதாப் ஆய்வு

கோவை, பாரதி பூங்கா பகுதியில் மக்கும் கழிவுகள் கொண்டு நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையத்தில் மாநகராட்சி ஆணை யர் மு.பிரதாப் ஆய்வு மேற்கொண்டார்.