districts

img

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க ஸ்தாபக தலைவர் பாப்பா உமாநாத்தின் நினைவுதினம்

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க ஸ்தாபக தலைவர் பாப்பா உமாநாத்தின் நினைவுதினம் அரூர் என்ஆர்வி மண்டபத்தில் அனுசரிக்கப்பட்டது. இதில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பங்கேற்று பாப்பா உமாநாத் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன், மாதர் சங்க மாவட்ட செயலாளர் எஸ்.கிரைஸாமேரி, மாவட்ட தலைவர் ஏ.ஜெயா, மாவட்ட பொருளாளர் பி.ராஜாமணி உள்ளிட்டடோர் அஞ்சலி செலுத்தினர்.

;