பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, எல்ஐசி முகவர்கள் சங்கத்தினர், ஈரோடு தெற்கு கிளையின் முன்பு ஞாயிறன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சங்கத்தின் தலைவர் ராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், கோவை கோட்டத் தலைவர் குமணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.