காவல்துறையில் பணியாற்றுபவர்களுக்கான குறை தீர்ப்பு முகாம் நமது நிருபர் டிசம்பர் 20, 2021 12/20/2021 5:07:58 PM காவல்துறையில் பணியாற்றுபவர்களுக்கான குறை தீர்ப்பு முகாம் சனியன்று கோவையில் நடைபெற்றது. இதில், டிஜிபி சைலேந்திரபாபு பங்கேற்று மனுக்களை பெற்றுக் கொண்டார்.