districts

img

பொன்விழா ஆண்டு கல்வெட்டு திறப்பு விழா

கோவை, ஆனை கட்டியில் தமிழ்நாடு தொழில் பயிற்சி அலு வலர் சங்கத்தின் 40 ஆவது அங்கீகார தின மும், பொன்விழா ஆண்டு கல்வெட்டு திறப்பு விழா நடைபெற்றது. இதில் திர ளான ஊழியர்கள், தொழிற்சங்க தலை வர்கள் பங்கேற்றனர்.