அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் (சிஐடியு) ஈரோடு மண்டலம், கோபி கிளை முன்னாள் நிர்வாகியும், நடத்துனரும், தணிக்கையாளருமான டி.விஜயகுமாரின் (சிஐ ) பணி நிறைவு பாராட்டு விழா, திங்களன்று கோபி சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் டி.விஜயகுமார் நிர்மல், பள்ளி நிதியாக ரூபாய் 3000-ஐ சம்மேளன நிர்வாகி என்.முருகையாவிடம் வழங்கினார்.