தமிழ்நாடு அரசு, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறை நமது நிருபர் நவம்பர் 5, 2024 11/5/2024 9:57:49 PM தமிழ்நாடு அரசு, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறையின் சார்பில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்வாக சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் பகுதி ஆசனூர் மற்றும் தலமலைப் பகுதிகளில் இயற்கை முகாம் திங்களன்று நடைபெற்றது.