அரசு போக்குவரத்து ஊழியர் சங்க (சிஐடியு) ஈரோடு மண்டலப் பொருளாளரும், ஓய்வுபெற்றோர் நல அமைப்பின் பொதுச்செயலாளருமான தோழர் எஸ்.ஜெயராமன் படத்திறப்பு விழா, ஈரோடு போக்குவரத்து ஊழியர் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் ஓய்வுபெற்ற அமைப்பின் தலைவர் ஜெக நாதன், போக்குவரத்து ஊழியர் சங்க மண்டல பொதுச்செயலா ளர் டி.ஜான்சன் கென்னடி ஆகியோர் பங்கேற்றனர்.